Mahendra Porutham in tamil is considered one of the very important porutham for successful married life. Here you can get Mahendra porutham in tamil with a detailed description.
The Hindu custom believed marriage life depends on the ten poruthams matched for the couple who are to be joined in marriage life. Jathagam porutham in tamil is calculated by matching the rasi natchathiram or numerology calculator in Tamil which is drawn based on the birth stars and birth rashi of the boy and the girl. There are 10 poruthams, each and every porutham is very important for the marriage alliance.
Mahendra Porutham is mainly considered for longevity, wealth, and progeny. According to this porutham, the family will have children, happiness, and prosperity. Also, the husband will have the potential to save his wife and their children from bad things in the world and give to them in kind and finance.
மகேந்திர பொருத்தம் :
- மணப்பெண்ணின் நட்சத்திரத்தை முதல் நட்சத்திரமாக வைத்து கொண்டு எண்ணும் போது 4,7,10,13,16,19,22,25 ஆகிய எண்கள் கொண்டு ஆண் நட்சத்திரம் வந்தால் மகேந்திர பொருத்தம் உள்ளதாக கருதப்படுகிறது.
- 2,3,5,6,8,9,11,12,14,15,17,18,19,20,21,23,24 ஆகிய எண்களில் முடிந்தால் பொருத்தம் இல்லை என்று கருதப்படுகிறது.
மகேந்திர பொருத்தம் என்பது குழந்தை பாக்கியத்தை குறிக்கும் பொருத்தமாகும். இந்த பொருத்தம் சந்ததி விருத்தியை உறுதி செய்கிறது. மகேந்திர பொருத்தம் இல்லாதவர்களுக்கு நாடி பொருத்தம் அல்லது விருட்ச பொருத்தம் பார்த்து கொள்ளலாம்.
மகேந்திர பொருத்தம் | ||
அஸ்வினி | மகம் | மூலம் |
பரணி | பூரம் | பூராடம் |
கிருத்திகை | உத்திரம் | உத்திராடம் |
ரோகிணி | அஸ்தம் | திருவோணம் |
மிருகசீரிடம் | சித்திரை | அவிட்டம் |
திருவாதிரை | ஸ்வாதி | சதயம் |
புனர்பூசம் | விசாகம் | பூரட்டாதி |
பூசம் | அனுஷம் | உத்திரட்டாதி |
ஆயில்யம் | கேட்டை | ரேவதி |
Also check,